Atorvastatin Tablet Uses in Tamil ! அடோர்வாஸ்டாடின் மாத்திரையின் பயன்கள் தமிழில்
torvastatin Tablet என்றால் என்ன? Atorvastatin Tablet Uses in Tamil / Atorvastatin என்பது “Statins” என்ற மருந்து வகையைச் சேர்ந்தது. இதன் முக்கிய வேலை நம் உடலில் கெட்ட கொழுப்பான LDL Cholesterol-ஐ குறைப்பது. கல்லீரலில் HMG-CoA Reductase என்ற என்சைமை தடுத்து, கொழுப்பு உற்பத்தியை குறைக்கிறது. பொதுவான பிராண்ட் பெயர்கள்: Lipitor, Atorva, Storvas, Aztor, Lipicure மாத்திரை அளவுகள்: 5 mg, 10 mg, 20 mg, 40 mg, 80…
